12-17-2003, 11:53 AM
mohamed Wrote:இரண்டு திருடர்கள் அல்ல அல்ல பல திருடர்கள் அடிபடுகிறார்கள், குத்துப்படுகிறார்கள். இவர்கள் முன்பு நண்பரகள் இப்ப எதிரிகள். ஆனால் ஒருமனித நேயமற்ற மனிதனை ஒரு திருடன் தாக்கினால் நாம் திருடனை பாராட்டுவதா, அந்த மனித நேயமற்ற மனிதனை து}க்கிவைப்பதா? இருவரும் மொத்தத்தில் திருடர்கள் தான். ஆனால் இதில் ஒரு திருடன் கொஞ்சம் ஜனநாகயத் திருடனாம், மற்றவன் எமகாதக திருடனாம். மொத்தத்தில் பாதிக்கப்படுவது இந்த பொது சனங்களே.சபாஷ்டா கண்ணா.. கொஞ்சமெண்டாலும் ஜனநாயகப் பார்வை தெரியுது.. நன்றி.
சதாம குசேன் மனித நேயமற்ற ஒரு மனிதன் என்பது கண்கூடு. ஆனால் இவர் ஒரு மோசமான கோழை என்பதும் இப்போ உறுதியாகி உள்ளது. ஹிட்லர் சர்வாதிகாரி தான், ஆனால் தனக்காக உயிர் நீ;த்த தனது படைகளின் கௌரவத்தை அவன் காப்பாற்ற தயங்கவில்லை. ஆனால் இந்த சதாம் வெரிளி தன்றை மகன்களையும் பறி கொடுத்துப் போட்டு ஆயிரக்கணக்கான தனது சொந்த மக்களையும் பறி கொடுத்துப் போட்டு ஒரு கோழை போல சரணடைந்தது மிகவும் கோழைத்தனமான செயல். வழைகுடா யுத்தங்களில் தான் ஒரு வீரன் என கூக்ககுரல் இட்ட இந்தந் கோழை ஓடிய ஓட்டங்களை நாம் கண் முன்னே பார்த்தோம் தானே. இந்த மனிதன் இல்லாது போனல் ஈராக்கிற்கு எந்தவித தீமையும் விளையப்போவதில்லை. மாறாக ஓரளவு கதைச்சுப் பேசக் கூடிய ஜனநாயகமாவது வரும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

