12-26-2005, 09:13 PM
இரசிகை உங்கள் கவிதை நடந்த அவலத்தின் சோகசுமையை மீள நினைவுட்டுகிறது. இழப்புக்களின் வடுவை காலம் ஆற்றலாம் , சுனாமியினால் ஏற்பட்ட வடுவை காலம் ஆற்றுமா?????????????? அருமையான் கவிதை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

