12-26-2005, 09:04 PM
varnan Wrote:குளோசப் ல பாதி தேங்காயை படம் எடுத்தால் இப்பிடியா வரும்? :roll:
அப்ப எப்படி வரும் :? :?
தகவலுக்கு நன்றி வினித்
எனக்கு முந்தி தென்னைமரத்துல பிள்ளையார் வந்த என்று போய் பார்த்தது தான் ஞாபகத்துக்கு வருது :oops:
<b> .. .. !!</b>

