12-26-2005, 08:11 PM
"அவளைத் தொடுவானேன், பின் கவலைப்படுவானேன்" அப்படி இந்த ஆயுதங்களை லேபர் பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்ததன் பின் இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்பட்டது. இந்த ஆயுத மகிமையை "இக்பால் அத்தாஸ்" தனது "சிற்றுவேசன் றிப்போட்டில்" ஒன்றில் இலங்கை இராணுவத்திற்கு கிடைத்த அற்புத பொக்கிஸம் என்றும், இலங்கை இராணுவம் இதை ஓரிரு முறை பாவித்ததாகவும், அதன் பலன் அற்புதம் என்று ஆகா, ஓகோ என புகழ்திருந்தார். அப்படியான ஆயுதம் தமிழர் கைகளுக்கு எட்டிய எப்படி????????? ... குழம்பட்டும்........
தமிழர் தரப்பின் கைகளுக்கு வந்த பாரிய ஆயுதங்களில் பெரும்பாலானவை, இலங்கை அரசினாலேயே கையளிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை சம்பந்தமான சில தகவல்கள்........
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6497
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6259
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6246
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6237

" "