12-26-2005, 07:51 PM
அப்படி என்ன புதிசா சொல்லிட்டார் குஷ்பு என்று மேடை ஏறித் தீர்மானம் போட்டினம்..! ஏற்கனவே உலகில் நடைமுறையில் இருப்பதும் அதனால் பல தீமைகளை சமூகம் சந்தித்து வருவதுமான ஒரு நடைமுறை பற்றியே குஷ்பும் எடுத்துவிட்டார்..! அவர் ஒன்றும் சமூகவியல் ஆய்வு செய்து அறிக்கை விடவில்லை..! படித்த உங்களுக்கும் உணர்ச்சியைக் கொட்டத்தெரிந்த அளவுக்கு யதார்த்தச் செயற்பாட்டைப் பற்றி சமூகத்துக்கு அவசியமான செயற்பாடுகள் மக்கள் விழிப்புணர்வுகள் பற்றி யோசிக்க முடியல்லை என்பது வெட்கத்துக்குரியது...!
உலகில் பெண்கள் தனித்துக் கூடி தீர்மானம் கொண்டுவந்து திணிப்பின் மூலம் சமூகத்தை கட்டுப்படுத்த முடியாது..! இது ஆண்களுக்கும் பொருந்தும்...! நீங்கள் கூடிப் பேசுறதை ஆண்களோடும் பகிர்ந்து கொண்டு அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதன் மூலமே உருப்படியான மாற்றங்களைப் பெறமுடியும்...! அது சமூகத்தில் நல்ல விளைவைத் தர வேண்டின் உருப்படியான செயற்திட்டங்கள் தீட்டப்பட்டு விரைந்து செயற்படுத்தப்பட வேண்டும்..! அதுக்கு தொலைநோக்குப் பார்வையும் ஆய்வுரிதியான முடிவுகளும் எட்டப்பட்டாக வேண்டும்..! இவற்றின் நீண்ட கால விளைவு என்பது சமூகத்தை சீரழிக்காததாக எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்காததாக இருக்க வேண்டும்..! அதற்கு ஆண் - பெண் கருத்தியல் புரிந்துணர்வு மிக முக்கியம்..!
ஆனால் இப்படி ஆணெதிர்ப்போடு முட்டி முழங்கி எதுவும் சாதிக்க முடியாது இன்னும் கோடி வருசத்துக்கு...! அதையும் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்..! பெண்கள் ஏற்கிறார்களோ இல்லையோ ஆண் பெண்ணை விட உடற்பலமானவனே...! அது இயற்கையின் கொடை..! அதை இவர்கள் வாயால் வீழ்த்தமுடியாது..! கருத்துப் புரிந்துணர்வின் மூலம் ஆண் - பெண் புரிந்துணர்வின் அடிப்படையில் ஆணைக் கட்டுப்படுத்துவதன் மூலமே அதைச் சாதிக்கலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>