12-26-2005, 06:38 PM
உங்கள் தொடரால் பல தெரியாத உறவுகளை அவர்கள் தியாகங்களைத் தெரிந்து வருகிறோம்,தொடர்ந்து எழுதுங்கள் தம்பியுடயான்.
தடா,பொடா போன்ற சட்டங்கள் இப்போதும் அமுலில் உள்ளனவா,அண்மையில் இவற்றிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் எதாவது ஆணை வழங்கியதா?