12-26-2005, 06:00 PM
Quote: காந்தீயமும் இந்திய சுதந்திரமும் என்ற கருத்துக்கு முரனான பித்தலாட்டமான எனது கருத்தை சுட்டிக்காட்டவேண்டியது உங்கள் பொறுப்பு.. அதை முதலில் செய்யுங்கள்..
இங்கேயுள்ளது உங்கள் காந்தீயத்திற்கு முரணான கருத்து.
Quote: கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் மேற்குப்பாக்கிஸ்தானுக்கும் தரைத்தொடர்பு இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா.. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் போராட்டம் தொடங்கியதும் இந்தியாவை முஜிபுர் அழைத்ததும்.. இந்தியா வங்கதேசம் என்று பிரகடனப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறியதும் தெரியாதா.. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு..

