12-17-2003, 10:52 AM
எங்க விட்டியள் மோகன் அண்ணா காசுகட்டுறார் அமெரிக்காவில இருக்கு மெயின் சேவர்...காசு சுளையா வருகுது விடுறியள்...இல்ல விட்டியள்...உங்களுக்கு இலாபம் என்டா சன நாய் அகத்தில என்னவும் செய்யவிடுவியள் பொடியும் பொடியும் கலியாணம் முடிக்குது பெட்டையும் பெட்டையும் முடிக்குது அதுக்கு சட்ட அங்கீகாரம் வேற...கடவுளே நீயாவது தொலைக்காயோ உந்தச் சன நாய் அகத்தில நடக்கிற கூத்தை...முந்தி உதுகள் நடக்க முதலே ஜேசு வந்தார்... கிருஷ்ணர் வந்தார்...நபி வந்தார்...இப்ப ஒருத்தரும் வருகினம் இல்ல...வருமுதலே அபோசன் ஆக்கிப்போடுவாங்களோ என்னவோ.....என்னடா காலமிது தேவையானதிற்கு சுதந்திரம் இல்ல எது தேவையில்லையோ அதில இருக்கு சுதந்திரம்...சனம் சிந்திக்கக் கூடாதெல்லே அப்ப இதுவும் செய்வினம் இன்னும் செய்வினம்.....உப்பிடித்தான் அப்ப சதாமுக்கும் ஆசை காட்டி இருப்பினம்....அவர் செய்த படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து ஊக்கிவிச்சவே...இப்ப அதே படுகொலைக்கு விசாரணையும் நடத்தப் போகினம்...நல்ல சன நாய் அகம எய்தவன் இருக்க அம்ப நோவம்....அப்ப கடவுள் தான் எய்தவனை ஏதாவது கேக்கவேணும்...அது நடக்குமோ என்னவோ....?!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>