12-26-2005, 05:46 PM
Rasikai Wrote:N.SENTHIL Wrote:õ ,àÂÅÉ¢ý Å¢¨¼ ºÃ¢¾¡ý.
Àó¾¢ìÌ ÓóÐ ±ýÈ¡ø º¡ôÀ¢Îõ §À¡Ð ¨¸ Óý §À¡¸ §ÅñÎõ,À¨¼ìÌ À¢óÐ ±ýÈ¡ø Å¢øÄ¢ý ¿¡¨½ þØì¸ ¨¸ À¢ý §À¡¸§ÅñÎõ.
நன்றி செந்தில்
இப்பழமொழியில் சாப்பிடுவதற்கு முன்னிற்க வேண்டும் என்று கூறப்படுகின்றது என்பது தவறானது.
நான் அறிந்த வரையில் முற்காலப் படையெடுப்புகளின் போது யானைப்படைதான் முன்னே செல்லுமாம். யானைப்படையைத் தான் குறிப்பாக 'படை' என்பார்களாம். யானைப்படையைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால் அதற்கு முன்னே செல்வது ஆபத்தான காரியம். களத்திற்கு சாவிற்கு அஞ்சிப்போவதில்லை என்றாலும் அநியாயமான சாவுகள் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.
பந்தி என்பது காலாட்படையிலேயே முன்னே அணிவகுத்துச் செல்லும் படைப்பிரிவைக் குறிக்கிறது.
அதாவது களத்தில் எப்போதும் யானைப்படைக்கு பின்னாலும் காலாட்படையில் முன்னேயும் இடம் பிடிக்கவேண்டும் என்பது இதன் கருத்து.
முழுக்க முழுக்க போர்க்களம் தொடர்பான பழமொழியே இது. இதற்கும் சாப்பாட்டுப் பந்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
--
--
--

