12-26-2005, 05:11 PM
Quote: ரகுவரன் நீங்கள் காந்திஜி யுூதர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எழுதியிருக்கின்றீர்கள்.. உங்கள் ஆதரவு யுூதர்களுக்கா இல்லை பலஸ்தீனத்தவர்களுக்கா?
ஏன்கண்ணோட்டத்தில் இங்கு பலரும் பலஸ்தீனத்துக்கு ஆதரவானவர்கள்.. ஆதலால் உங்களுக்கு பதிலளிக்கவேண்டியது இறந்த காந்திஜி அல்ல கள உறவுகள்தான்..
சுகுமாறன் நீங்கள் கூறியுள்ளீர்கள் கள உறவுகள் தான் எனது கருத்திற்கு பதில் கொடுக்க கொடுக்க வேண்டும். அவர்கள் எதற்கும் பதில் தர தேவையில்லை. நான் கூறவந்தது என்னவென்றால் காந்தி இஸ்ரேல் என்ற நாடு உருவாகுவதை விரும்பவில்லை அல்லது எதிர்க்கிறார் என்பது. இதன்மூலம் காந்தி தமிழீழம் அமைவதையும் எதிர்த்திருப்பார். நானும் இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான அடக்குமுறையுயை எதிர்ப்பவன் தான். இதனால்;தான் மற்றைய கள உறவுகளும் இஸ்ரேலலை எதிர்க்கிறார்கள். ஆனால் இஸ்ரேல் என்ற நாடு இருப்பதை எதிர்கவில்லை. ஆனால் காந்தி இஸ்ரேலையே எதிர்த்தார்கள். இதன் மூலம் யுூதர்கள் எப்பொழுதும் மற்ற இனங்களிற்கு கீழ்ப்பட்டு வாழவேண்டும் என்பதையே விரும்பியிருக்கிறார்.
Quote: ஆகிம்சைப்;போராட்டம் எப்போதும் வெற்றியளிப்பதில்லை என்று அதற்கு ஆதாரமாக வேறொருவருடைய அறிக்கையை தந்துள்ளீர்கள்.. அதுகூட அவரது கருத்து..
அகிம்சை எப்போதும் வெற்றியளிக்காது என்ற அவரது கருத்தை ஆதாரத்துடன் தந்துள்ளார். ஆனால் அதை அவரது சொந்ந கருத்தென்று சொல்லியுள்ளீர்கள். நீங்கள் அவரது கருத்து தவறென்று ஆதாரத்துடன் கூறுங்கள் பார்ப்போம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->