12-17-2003, 10:39 AM
அவனவன் எட்டப்பர்கூட்டம் எண்டு தெரியாமல் உள்ளுக்குவிட்டிட்டான். அதுதான் அகதித்தஞ்சம் கோரிப்போட்டு அவனுடைய நாட்டிலையிருந்துகொண்டு சன நாய் அகம் பேசுதுகள். ஜனநாயக நாட்டிலையிருந்துதான் சன நாய் அகம் பற்றிப் பேசலாம்.. சர்வாதிகாரருக்கு முன்னாலை அவர்கள் சன நாய் அகத்தைப்பற்றி பேசலாமோ..? கையேந்திப் போனது சதாம். அப்படிப் போனபோது சதாம் மண்டேக்கை என்ன இருந்ததாம்..?
kuruvikal Wrote:ஏன்பாருங்கோ மதித்தாத்தா உதே சதாம் குசைனோட கொஞ்சிக்குலாவின அமெரிக்க சன நாயகத்தை எங்க வைக்கிறதங்கோ.....சதாம் 80களில செய்த படுகொலைக்கெல்லாம் ஆயுதம் கொடுத்து ஆருங்கோ...பிறகு குவைத் கள்ள எண்ணை தோண்டலில நட்பு பகையானது...இப்படிப்பலதும் சன நாய் அகத்தில நடக்குதுங்கோ...இப்ப கள்ளனும் கோட் சூட் தான்...அடையாளமே காணமுடியாது.....சன நாய் அகம் போல...வெளிவேசம் சுப்பர்.... அதுதான் பிளைக்குது....கலையும்...சனத்துக்கு விளங்கிட்டுது இப்ப வாக்குச் சீட்டில நம்பிக்கையில்லை...தங்கட தலைமைகளில நம்பிக்கையில்லை....ஒரு வெள்ளை நண்பர் சதாம பிடிச்ச உடனே வந்து சொன்னார்..ஒரு நல்ல செய்தியப்பா சதாம பிடிச்சுப் போட்டான்களாம்...நானும் கேட்டன் என்ன இவ்வளவு சந்தோசம் எண்டு...அதுக்கு அவர் சொன்னார் இல்ல என்ர சொந்தக்காரப் பெடி ஈராக்கில நிக்குது...இவர் பிடிப்பட்டா கொஞ்சம் பதட்டம் குறையும்... அவன் கிறிஸ்மஸ்சுக்கு வீட்டுக்கு வரலாம் எண்டு.....இப்படி இருக்கு சன நாய் அகம்....!சனம் மனத்துக்க வெந்து புழுங்குது வெளியில சொல்ல ஏலாம....அது தெரியுமோ....! தெரிஞ்சாச் சரி...!ஒண்டு மட்டும் வெளிச்சம்.. உங்கள் கருத்திலை. ஈரான் தன்னுடைய நாட்டிலை தோண்டினாலோ அல்லது குவெய்த் தனது நாட்டிலை தோண்டினாலோ கள்ள எண்ணெய்.. ஆனால் சதாம் அவர்கள் நாட்டுக்குப்போய் எடுத்தால் நல்ல எண்ணெயாக்கும்..
Truth 'll prevail

