12-26-2005, 02:30 PM
Rasikai Wrote:<b>எனக்கும் இருக்கின்றது உங்களுக்கும் இருக்கின்றது. ஆணுக்கும் இருக்கின்றது. பெண்ணுக்கும் இருக்கின்றது. ஆனால் திருமணம் முடித்த பெண்கள் தங்கள் கணவனுடையதைத் தான் பாவிப்பார்கள்.
பி.கு---- இது சிலருக்கு பெரிதாக இருக்கும். சிலருக்கு சின்னதாக இருக்கும்.
அந்த 'அது' என்னது? </b>
குடும்பப் பெயர் என்று எண்ணுகின்றேன் சரியா அக்கா?
<<<<<..... .....>>>>>

