12-26-2005, 01:08 PM
Quote:அன்பென்ற மழையிலே..
அகிலங்கள் நனையவே...அதிரூபம் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்..
வந்தவன் மின்னினானே...
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை..செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே..
அழகான அமைதியான ஒரு பாடலை நினைவு படுத்தியத்துக்கு நன்றி சகி...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [b][size=18]அனைவருக்கும் பிந்திய இனிய நத்தார் வாழ்த்துக்கள்...

