12-17-2003, 10:23 AM
Mathivathanan Wrote:எட்டப்பன் என்று யாரும் எழுதலாம் ஆனால் நான் எழுதினால் தடித்த எழுத்தில் தணிக்கை.. நல்ல ஜனநாயகம் மோகன்.. சர்வாதிகாரத்தனம் புகுந்து விளையாடுகிறது.. மேலும் மற்றத்தணிக்கை ஏனென்று புரியவில்லை.kayanmathi Wrote:அவர்கள் ஆய்வுதான் செய்தார்கள் ஆனால் மதிவதனனும், சேதுவும் அதனை பெரிதாக்கி தாங்கள் ஏதோ நடுநிலமையானவர்கள்(!?) என்று எமக்கு காட்ட போகிறார்கள் போல.ஐயா கயன்-மதியாரே.. ஆயாவா செய்தார்கள்..? கொள்கைப் பரப்புக்க்காக சகல ஜனநாயக நாடுகளையும் அவர்கள் தலைவர்களையுமல்லவா சாடினார்கள்..
சர்வதிகார வானொலி என்கிறீர்களே அவர்கள் அப்படி என்னதான் உங்களுக்கு செய்தார்கள். உங்களுடைய விருப்பத்திற்கு அல்லது உங்களுடைய எண்ணத்திற்காக மற்றவர்கள் வானொலி, ஊடகங்கள் நடாத்த முடியாது என்பதனை நினைவில் வைத்திருங்கள்.
எட்டப்பன் கும்பலின் எச்ச சொச்சங்கள் இன்னும் ஐரோப்பாவிலிருப்பதனை அறிந்து மிகவும் கவலையாக இருக்கிறது.
ஜனநாயக நாட்டில் இருந்துகொண்டுதான் இப்படியான ஆய்வுகள் செய்யமுடியும் என்றுதான் சொல்லுகிறேன்..
சர்வாதிகாரருக்கு எதிராக சர்வாதிகார நாட்டில் ஆய்வுசெய்ய முடியுமா..?
எட்டப்பன் என்று குற்றம்சொல்லி கொன்றுகுவித்துவிடுவார்களே..!
இங்கு நாமிருப்பது ஜனநாயக நாடுகளில்.. அதனால்தான் "[b]ஜனநாயக நாட்டு தணிக்கை. அது அவர்களுக்குப் புரியுமா..?
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
ஆய்வு செய்யலாம் என்ற சொல்லுக்குக்கூட தணிக்கையா..?
வேடிக்கையான சர்வ அதிகார.. கருத்துக்களம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->