12-26-2005, 11:47 AM
ஊமை Wrote:நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இணைய தொடர் நீக்கப்பட்டுள்ளதுநல்ல காரியம் செய்தீர்கள் நன்பரே... ஆம் அவ்விணைப்பு கட்டாயம் யாழ் இணையம் போன்ற தரமான இணையங்களில் இணைப்பு கொடுப்பதற்கு தகுதியற்ற இணையம் என்பது என்னுடைய கருத்து.
புலத்தில் இருக்கும் சில குடும்பங்கள் அப்படியான இணையங்களை கட்டாயம் பார்வையிடவேண்டும் என்பதும் என்னுடைய கருத்து ஏன் என்றால் புலத்தில் இருக்கும் பல குடும்ப பெரியவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வளர்க்கத்தெரியாத முறையில் வளர்க்கிறார்கள்... அதை நான் நேரில் பர்த்தும் இருக்கிறேன் .......

