12-26-2005, 07:08 AM
லண்டனோ அல்லது வேறேந்த நாடுகளில் குடியேறுபவர்கள் வன்முறையில் குழு மேதல்கள் ஈடுபடுவது உள்ளூர்வாசிகளை பெரும் சினத்தை உண்டு பண்ணுவது.
இது வரைகாலமும் லண்டனில் நடந்த சச்சரவுகளை விவரிக்கும் போது ஊடகங்கள் வஞ்சகம் இன்றி புலிச்சாயம் பூசுவதில் பின்னிப்பதில்லை. இதற்கு BBC கூட விதிவிலக்கில்லை. ஒளிவீச்சில வரும் சண்டைகாட்சியையும் போட்டு ஆயுதக்கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் இங்குவந்து தொடர்கிறார்கள் என்று கூறி திருப்திப்பட்டுக் கொண்டனர். இது சிங்கள இனவாத அரசுக்கு பழம்நழுவி பாலில் விழுந்தமாதிரி ஓசியிலை கிடைச்ச பிரச்சாரம்.
ஆனால் இன்று நிலமை மாறி இலங்கை தூதரகங்களின் புலநாய்வுப்பிரிவினர் புலம்பெயர் தமிழ்ச்சமூகங்களில் குழப்பங்களை உருவாக்க குழுமோதல்களை தூண்டும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இதை உள்ளூர் ஊடகங்களின் துணையுடன் அம்பலப்படுத்த வேண்டி தேவையும் கடமையும் புலம் பெயர் தமிழ்ச்சமூகங்களிற்கு உண்டு. இதுவரை காலமும் நீங்கள் சுமந்த களங்கத்தை நீக்கிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம். ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் தூதரகத்தின் துணையுடன் நடக்கும் வன்முறை என்பது பாரிய பின்விளைவுகள் ஏற்படுத்தக் கூடியது. Investigative Journalists இன் துணையுடன் இதை வெளிக்கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.