12-17-2003, 01:35 AM
அவர்கள் ஆய்வுதான் செய்தார்கள் ஆனால் மதிவதனனும், சேதுவும் அதனை பெரிதாக்கி தாங்கள் ஏதோ நடுநிலமையானவர்கள்(!?) என்று எமக்கு காட்ட போகிறார்கள் போல.
சர்வதிகார வானொலி என்கிறீர்களே அவர்கள் அப்படி என்னதான் உங்களுக்கு செய்தார்கள். உங்களுடைய விருப்பத்திற்கு அல்லது உங்களுடைய எண்ணத்திற்காக மற்றவர்கள் வானொலி, ஊடகங்கள் நடாத்த முடியாது என்பதனை நினைவில் வைத்திருங்கள்.
எட்டப்பன் கும்பலின் எச்ச சொச்சங்கள் இன்னும் ஐரோப்பாவிலிருப்பதனை அறிந்து மிகவும் கவலையாக இருக்கிறது.