12-25-2005, 04:33 PM
Sukumaran Wrote:[quote=Eelavan]நன்று இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் உதவியது அதற்கு இப்போது என்ன பிரச்சனை.அதனை இங்கே கூறுவதற்கு என்ன காரணம்?<span style='font-size:25pt;line-height:100%'>இந்தத் தலைப்பின் முதற்கருத்தையும் அங்கத்தவர்களுக்கு மட்டும் என்ற பகுதியில் பூட்டப்பட்டிருக்கும் எனது கருத்து என்றதலைப்பில் எழுதப்பட்டுள்ள முதல் ஆறு பக்கங்களையும் வாசித்தால் அறியலாம்..</span>
இருக்கட்டும்.... அங்கேயே இருக்கட்டும் அதனால் எங்களுக்கு என்ன நன்மை...... காந்தியம் தமிழனுக்கு சுதந்திரம் வாங்கித்தருமா......??? அடக்குமுறை சட்டத்தினால் எண்டால் காந்தியம் கை கொடுக்கும்..... நாங்கள் ஈழத்தில் எத்தினையோ பேரணிகள் நடத்தியாச்சு நடத்துகிறோம்...... பொங்கு தமிழுக்கு தமிழர் பொங்கிவந்தார்கள்.... அதனால் என்ன லாபம் எண்டால் எங்களின் பின் உள்ள மக்கள் பலம் உலகுக்கு காட்ட அது மட்டும் தான்....
நாங்கள் பிச்சை கேட்டு போடுற நிலையில் சிங்களவன் வெள்ளைக்காறன் போல பணக்காறனாய் இல்லை...... இந்தியாவை சுறண்டி முடிய விட்டுப் போனதைப் போல போக..... எங்களுக்கும் அவனுக்கும் வரலாற்றுப் பகை அதை அதன் முறையில்தான் தீர்க்க வேண்டும்... தீர்ப்போம்...!
::

