12-25-2005, 04:18 PM
Eelavan Wrote:நன்று இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் உதவியது அதற்கு இப்போது என்ன பிரச்சனை.அதனை இங்கே கூறுவதற்கு என்ன காரணம்?<span style='font-size:25pt;line-height:100%'>இந்தத் தலைப்பின் முதற்கருத்தையும் அங்கத்தவர்களுக்கு மட்டும் என்ற பகுதியில் பூட்டப்பட்டிருக்கும் எனது கருத்து என்றதலைப்பில் எழுதப்பட்டுள்ள முதல் ஆறு பக்கங்களையும் வாசித்தால் அறியலாம்..</span>
8

