12-25-2005, 03:52 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. முழுநேர வேலை.. ஓய்வு நாட்களில் மாத்திரம்தான் முக்கியமாக செய்திகள்தான் கேடபது.. இணையத்தளங்கள் வாசிப்பது..
உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..
மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..
உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..
இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..</span>

Thala Wrote:[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>எனது அறிவுக்கு எட்டியவரை ஆயுதப்போராட்டத்துக்கு இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லையென்று குறிப்பிட்டு எழுதியதை திரிவுபடுத்தி எழுதியிருக்கின்றீர்கள்.. இங்கு நீங்கள் எந்த இலங்கைத்தமிழ் அரசியல்த்தலைவர் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தார் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்டும்.. எனக்கு விளங்கபபடுத்தியிருக்கவேண்டும்.. அதைவிட்டு ஏதேதோ நானெப்படி தீர்க்கதரிசிகள் என்று சொல்லமுடியும் என வினா எழுப்பியிருக்கின்றீர்கள்.. நீங்கள் எவரையும் சுட்டிக்காட்டி பதில் எழுதாதமையால்</span>
ஏன் நீர் பாராளுமண்ற விவகாரங்களைத் தொடர்வது இல்லை போலும். அங்கு அண்மையி ஒரு தமிழ் நாடாளுமண்ற உறுப்பினர்கள்(தமிழ்மக்களால் பெருவாரியாய் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்) வரவுசெலவுத் திட்டத்தில் முழங்கினரே...??? படிக்கவில்லை இல்லை உமக்கு சார்பானவற்றை மட்டும் தான் தொடர்வீர்களா...????
இல்லை வசம்பு சொன்னமாதிரி அவர்கள் பொம்மை(ஆட்ட) அரசியல் வாதிகள் எண்டு நினைத்தீரோ தெரியாது....! ஆனால் அவர்களுகும் இரத்தமும் சதையு உண்டு... மக்கள் மீது பாசமும் உண்டு தங்கள் உயிர் மீது பற்றும் உண்டு... ஆனாலும் அவர்கள் போராடுகிறார்கள்.... அதனால்தான் கொல்லப் பட்டுள்ளார்கள்... அவர்களால் வசதியாய் வாழமுடியும் வெளிநாடுகளிலேயே சுற்றுலாப் பயணம் எல்லாம் அரச செலவில் போய் வாழக்கூடிய அளவு அவர்களிற்கு திறமையும் இருக்கு....
இண்றைக்கு இலக்கு வைக்கப் படும் அவர்களின் உயிர் அவர்கள் அகிம்ஸை வளியில் மேடைப்பேச்சுக்களுக்கு, முழக்கங்களுக்கு கிட்டிய பரிசு.... ஆயுதத்தால் பேசுபவனுக்கு அதனால்தான் பதில் சொல்ல வேண்டும்.... அதுதான் உதவும்.
8