12-25-2005, 03:51 PM
மனிதம் காக்க வந்த இறைமகனை வீதியில் இழுத்து சித்திரவதை செய்து கொன்றார்கள் அன்று அநியாயக்காரர்கள்..! இன்று ஒரு அப்பாவியை இறைவாசலில் சுட்டுக்கொன்றார்கள் அநியாயக்காரர்கள்..! துப்பாக்கிகள் அநியாயக்காரர்களின் கைகளில் எனியும் இருப்பது தவிர்க்க முடியாததே...!
மனிதர்களில்...அநியாயக்காரர்கள் என்றும் இருக்கிறார்கள்..அவர்கள் உருவாகிக்கொண்டும் இருக்கிறாகள்..அவர்கள் மாறுவதும் இல்லை...அவர்களின் வேசங்கள் மட்டுமே நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருக்கிறது..!
மனிதர்களில்...அநியாயக்காரர்கள் என்றும் இருக்கிறார்கள்..அவர்கள் உருவாகிக்கொண்டும் இருக்கிறாகள்..அவர்கள் மாறுவதும் இல்லை...அவர்களின் வேசங்கள் மட்டுமே நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருக்கிறது..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>