12-25-2005, 03:42 PM
<b>போர் தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது..! சமாதான காலத்தில் வீரமரணமடைந்த போராளிகளின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம்..அதேபோல் பொதுமக்களினதும் எண்ணிக்கை..!
அத்துடன் சமாதானம் பறித்தெடுத்த தளபதிகளினதும்..மூத்த திறமையான பத்திரிகையாளர்களினதும்.. அரசியல்வாதிகளினதும் இழப்புகள் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பேரிழப்புக்களாகும்..!
கருணா எனும் ஒரு கொள்கை அற்ற கொலைவெறியனின் செயலால் முழு ஈழத்தமிழனின் நலனும் பாதிப்படைந்து கொண்டே போகிறது..! அதற்கு சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்க...சர்வதேச சமூக மனித உரிமை முழக்ககாரர்கள் புலிகளில் பிழைபிடிப்பதில் காட்டும் ஆர்வத்தை உண்மைகளை அறிவதில் காட்டுவதாக இல்லை..!</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>