12-25-2005, 03:38 PM
Sukumaran Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் எப்படி உதவியது என்பதுபற்றித்தானே எழுதியிருக்கின்றேன்..
உங்களுக்கு அது விளங்காவிட்டால் நான் என்னசெயவது..
மேலும் மதிவதனன் என்று பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.. விவரமாக எழுதுங்கள் அறிய ஆவலாகவுள்ளேன்..</span>
ஆமாம் மதிவதனனைப் பற்றி கட்டாயம் தேவைப்படுகின்றது. உமக்கு விளக்கம் சொல்லி முடிய திரும்பி கேட்பீர் மதிவதனனைப் பற்றி. அதுக்கு வேறை ஆளைப் பாரும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

