12-25-2005, 03:33 PM
இந்திய சுதத்ந்திரப் போராட்டத்தைப் பின்பற்றித் தான் தமிழரின் ஆரம்பகாலப் போராட்டங்கள் இருந்தன. காந்தீயத்தை வைத்து ஒரு சுண்டைக்காயைக் கூட சிறிலங்கா அரசிடம் இருந்து நாம் பெறமுடியாது என்று புரிந்து 30 வருடங்களைத் தாண்டியாயிற்று. இதன் பிறகும் இத்தகைய வழக்குகளையும்/விவாதங்களையும் செய்து என்ன சாதிக்க முயல்கின்றீர்களோ தெரியவில்லை. பக்கங்கள் வீணாவதுதான் மிச்சம்.
பி.கு. சுகுமாரன் இணைத்த ஆங்கிலக் கட்டுரைகளை அவர் முழுமையாகப் படித்தாரோ தெரியாது. கூகிளில் தேடி, வெட்டி ஒட்டியதாக இருக்கும். மெனக்கெட்டு தட்டச்சு செய்திருந்தால் அவரைப் பற்றி வேலை வெட்டி இல்லாத ஆட்கள் எவருமில்லை.

<b> . .</b>