12-25-2005, 03:19 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தீயம் எப்படி உதவியது என்பதுபற்றித்தானே எழுதியிருக்கின்றேன்..
உங்களுக்கு அது விளங்காவிட்டால் நான் என்னசெயவது..
மேலும் மதிவதனன் என்று பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.. விவரமாக எழுதுங்கள் அறிய ஆவலாகவுள்ளேன்..</span>
உங்களுக்கு அது விளங்காவிட்டால் நான் என்னசெயவது..
மேலும் மதிவதனன் என்று பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.. விவரமாக எழுதுங்கள் அறிய ஆவலாகவுள்ளேன்..</span>
Eelavan Wrote:சுகுமாரன்
இது விவாதம் மாதிரி எனக்குத் தெரியவில்லை.வழக்கு மாதிரித் தெரிகிறது.
நான் உங்களை நோக்கிப் பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன் எதற்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை.மீண்டும் மீண்டும் நீங்களே கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகிறீர்கள்.இதன் மூலம் உங்களை நியாயம் கேட்பவராகவும் உமக்குப் பதில் சொல்பவர்களை குற்றவாளிகள்/பிரதிவாதிகளாகவும் காட்டிக்கொள்கிறீர்கள்.
இப்படியான ஒற்றைபடை விவாதத்தை இதற்கு முன்னர் மதிவதனனிடம் மட்டுமே எதிர்கொண்டிருக்கிறேன் இன்னமும் களத்துடன் ஒட்டியிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி எதிர்கொள்வதில் இன்னும் சந்தோசம்.
இப்போது நீங்கள் கூறிஅய்படி தலைப்புடன் ஒட்டிய விவாதம்
இந்தியா அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது சரி
இன்னமும் காந்தீஇயம் அங்கு உயிர்ப்புடன் இருக்கிறதா?உதாரணம்
இதற்குப் பதிலளித்தால் தொடர்கிறேன் இல்லாவிட்டால் இத்துடன் விலகிக் கொள்கிறேன்
8

