12-25-2005, 02:47 PM
//தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..
நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..
அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன? //
தலை நகரில் வாழும் தமிழ் மக்கள் புலம்பவில்லை என்று எப்படிச் சொல்லுகிறீர் நீர் என்ன அவர்களின் பிரதி நிதியா? நீர் யார்?உமது கூற்றிற்கான ஆதாரம் என்ன?
தலை நகரை மையமாக வைத்து இயங்கும் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் என்ன சொல்லுகிறார்?ஆறுமுகம் தொண்டமான் ஏன் வன்னிக்கு வருகிறார்?அவர்கள் எல்லாம் என்ன ஆயுதப் போராட்டமா செய்கிறார்கள்?ஆண்டான்டு காலமாக இனக் கலவரங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு,கொலை கொள்ளை அடிக்கபட்டு வாழ்ந்து வருபவர்கள் தான் மேல் மாகாண தமிழ் மக்கள்.அவர்கள் அங்கு இருப்பது அவர்களின் விருப்பதினால் அல்ல பொருளாதாரக் காரணங்களினால்.வட கிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ளப் பட்டு, வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கான வசதிகள் இருக்கும் போது எவர் வாழ்வார் கொழும்பில்.இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் வராலாற்று ரீதியாக எந்த சிங்கள் அரசாலும் மேற்கொள்ளப் படவில்லை.இன்றய தமிழ் ஈழ அரசானது பெற முயலும் உதவிகளைக் கூட அது தடுப்பதிலேயே முன் நிற்கிறது.ஆழிப் பேரலை நிர்வாக சபை இதற்கு நல்ல உதாரணம்.இவ்வாறு காலங் காலமாகப் புறக்கணிக்கப் பட்டதாலேயே நாம் போராடத் துணிந்தோம்.இது தான் வரலாறு. நீர் சொல்லும் வியாக்கியானக்கள் யாரால் ஏன் பரப்பப் படுகின்றன என்பதை அறிவோம்.தமது வருமானத்திற்காக ,போராட்டத்தை திசை திருப்பி சிங்கள ஆட்சியாளரின் மேலாண்மயை தக்க வைக்க முயற்ச்சிக்கும் அடிவருடிக் கும்பல்களே இவ்வாறான வரலாற்றுத் திருபுகளைப் பரப்பி வருகின்றன.அதன் ஒரு அங்கமே நீர். உண்மயான நிலமைகளை மறுதலித்து வேண்டுமென்றே பசப்பலான உண்மைக்கு மாற்றான கருதுக்களை இங்கே வைத்து நீர் சேவகம் செய்கிறீர்.உமது பின்னணி தான் என்ன?உமது தீர்வு தான் என்ன.காந்தீயத்தை பற்றி இவ்வளவு கதைக்கும் நீர் தமிழ் மக்களுக்குச் செய்த சேவை தான் என்ன.உமக்கு அவ்வளவு நம்பிக்கை என்றால் ஏன் நீர் உம்மை இனங்காட்டி ஒரு காந்திய வழியிலான இயக்கதை ஆரம்பிக்கக் கூடாது?எத்தனை பேர் உம் பின்னால் வருவார்கள் என்று பார்க்கலாம்.தமிழ் மக்கள் உமது பசப்பலை நம்பி அரசியல் அனாதைகளாவர் என்று நீர் நம்புவீராகில் அது பகற்கனவே.எங்கே உமது காந்தியப் போராட்டத்தை முன் வையும் பார்க்கலாம் உம்மோடு எத்தனை உறவுகள் இந்தக் களத்தில் இணைவார்கள் என்று பாக்கலாமே?
நாம் வெற்றி பெறுவோம் அது கட்டாயம் நடக்கும், நீரும் உமது அடிவருடிக் கூட்டமும் ஓட ஓட விரட்டப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.