12-25-2005, 02:47 PM
[size=18]
இந்தியா பயிற்சி கொடுத்ததை தேசியத் தலைவர் கூட மறுக்கவில்லை. அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பயிற்சி கொடுத்ததற்கு பின்னால் இருந்தது சுத்த கபடத்தனமான எண்ணங்கள். அதைத் தான் நீர் கவனத்தில் கொள்ளும்.
<span style='color:red'>
அங்கே பயிற்சி கொடுத்ததற்கு இந்தியா கேட்ட கூலி நம் இறைமை
அந்த காலப்பகுதியில் அமெரிக்கா தன் நேசநாடாகிய இஸ்ரேலின் மொசாட் மூலமும் எல்லா இயக்கங்களுக்கும் பயிற்சி கொடுத்ததை நினைவில் கொள்ளும்.
ஆக இரண்டு அரசாங்கங்களின் மனதில் புதைந்திருந்தது ஈழத்தை தம் கைக்கூலியாக கொள்ள முனையும் கபடத்தன எண்ணங்கள். </span>
[size=14] ' '

