12-25-2005, 02:43 PM
அண்ணாமாரே அக்காமாரே தீக்கோழி மூளையோடை கதைக்கிறீங்கள். ஆனந்தசங்கரி அய்யா போன்ற தீர்க்கதரிசமான அரசியல்வாதியை என் வாழ்வில் கண்டதில்லை.
இன்று இலங்கையில் நிலவுகிற இராணுவ இராஜதந்திர அரசியல் நிலமையில் தமிழர்களாகிய நாம் வன்முறைகளை கைவிட்டு அகிம்சை வழியில் போராட வேண்டும். நாங்கள் இழந்து போதும். ஓரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் உங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியும். மாணவர்கள் கல்வில் கவனம் செலுத்தாது அரசியலில் ஆர்வம் காட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
வயதில் மூத்தவர் என்றரீதியல் தம்பிக்கும் அறிவுரையாக கூற வருவது, ஆயுதங்களை கையளித்துவிட்டு நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு வருங்கள். பேச்சுவார்த்தையால் அகிம்சை வழியில் தீர்வுகாண நல்லொது சந்தர்பத்தை தவறவிடாதீர்கள்.