12-25-2005, 02:34 PM
[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. உங்களில் சிலர் தலைப்பிலிருந்து விலகி விமர்சனம் வைக்கும்போது அதற்கு பதில்கருத்து வைக்கவேண்டியது எனது கடமை.. அதனால்தான் அடிக்கடி தலைப்பை நினைவுபடுத்தி எனது பதில் கருத்துக்களை முன்வைக்கின்றேன்..</span>
<span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் கருத்துப்படி அங்கு தமிழில் கல்விகற்பதற்கு உரையாடுவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை என்று சொல்லுகின்றீர்கள்.. உங்கள் கருத்துக்களுடன் நீங்களே ஒத்துப்போக மறுக்கின்றீர்கள்..
சிங்கள பாடகர்கள் தமிழில் பாடியதும் தமிழ் பாடகர்கள் சிங்களத்தில் பாடியதும் அன்றுதொடக்கம் இருக்கின்றதே.. இப்போதுதான் சிங்களவர்கள் தமிழ் படிக்கின்றார்கள் என்ற பிரதிவாதமும் இங்கு அடிபட்டுப்போகின்றது..
<b>எனவே மொழி என்ற பிரச்சனை அங்கு இல்லை..</b> </span>
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சின என்ன என்று தெரியாமல்தான் கருதாடு கிறீர்களா...??? அதனால் தான் காந்திய நாடு ஈழத்தவர்களுக்கு பயிற்ச்சியும் ஆயுதமும் வளங்கியதா.....????

::