12-25-2005, 02:33 PM
Sukumaran Wrote:அண்ணா.. உங்களில் சிலர் தலைப்பிலிருந்து விலகி விமர்சனம் வைக்கும்போது அதற்கு பதில்கருத்து வைக்கவேண்டியது எனது கடமை.. அதனால்தான் அடிக்கடி தலைப்பை நினைவுபடுத்தி எனது பதில் கருத்துக்களை முன்வைக்கின்றேன்[size=18]
உங்கள் கருத்துப்படி அங்கு தமிழில் கல்விகற்பதற்கு உரையாடுவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை என்று சொல்லுகின்றீர்கள்.. உங்கள் கருத்துக்களுடன் நீங்களே ஒத்துப்போக மறுக்கின்றீர்கள்..
சிங்கள பாடகர்கள் தமிழில் பாடிதும் தமிழ் பாடகர்கள் சிங்களத்தில் பாடியதும் அன்றுதொடக்கம் இருக்கின்றதே.. இப்போதுதான் சிங்களவர்கள் தமிழ் படிக்கின்றார்கள் என்ற பிரதிவாதமும் இங்கு அடிபட்டுப்போகின்றது..
எனவே மொழி என்ற பிரச்சனை அங்கு இல்லை..
என்ன அடிபட்டு போகின்றது?? ஒரிரண்டு பேர் சிங்களத்தில் பாடுவதற்கும், கூத்தடிப்பதற்கும் ஒரு சமுதாயமே சிங்களம் படிக்கவேண்டும் என்று சட்டம் போடுவதற்கும் ஏன் முடிச்சு போடுகின்றீர்? அப்படியாயின் உம்மால் கூறப்பட்ட தீர்க்கதரிசிகள் ஏன் அகிம்சையில் குதித்து உண்ணாவிரதம் இருந்தார்கள். எதிர்த்து கருத்து விட்டார்கள்?
கதிர்காமர் கூட சிங்களம் தான் படித்தான். தமிழே தெரியாது எண்டதற்காக அது நல்ல தீர்வா? முட்டாள்தனமாக புலம்பாதீர்!!
[size=14] ' '

