12-16-2003, 08:42 PM
எரிக்சொல்கெயிம் எதிர்வரும் 15 திகதி மே மாதம் திருமணம் முடிக்க இருக்கிறார். தற்போது இவர் தனது மனைவி சகிதம் திருமணம் சட்டப்படி முடிக்காமல் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் 1 ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது 48 வயது உடைய எரிக்சொல்கயிம். 100 விருந்தினர்கள் அழைக்க உள்ளார். இலங்கையில் இருந்தும் சில முக்கியமானவர்கள் வர உள்ளதாக தெரியவருகிறது ஆனால் அந்த போர்வளியை இப்போது இங்கு வெளியிடுவது அந்த நபருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடவில்லை. கிறீ உல்வறு}ட் என்ற 32 வயது பெண்மனியே மனைவியாகிறார்.

