12-25-2005, 02:15 PM
[quote="Sukumaran"][b]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. காந்தீயத்தைப்பற்றிய அறிவு சிறிதளவாவது இருந்திருந்தால் நீங்கள் இப்படியானதெரு கருத்தை முன்வைத்திருக்கமாட்டீர்கள்..</span>
ம் உமக்குத் அது விளங்கினா விளங்கப் படுத்துமென் அது தானே விவாதம்.அதை விட்டுட்டு உமக்கு விளங்கேல்ல எண்டா எப்படி?
இங்க கருத்தெளுதிற ஒருத்தருக்கும் நீர் என்ன சொல்லுறீர் எண்டு விளங்கேல்ல, லட்சக் கணக்கான தமிழ் மக்களுக்கும் விளங்கேல்ல, உமது பிதறல்களை விட்டுட்டு நீர் என்ன் சொல்கிறீர் என்பதை தெழிவா முன் வச்சா கருத்தாடலாம்.அதை விட்டு அரை குறயா உமது வியாக்கியானங்களைக் கருத்தாகவும்,எது வித ஆதாரமும் அற்ற விபரங்களை தரவாகவும் எழுதும் உமது பதிகள் இங்க ஒருத்தருக்கும் விளங்கேல்ல.