12-25-2005, 02:06 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. காந்தீயத்தைப்பற்றிய அறிவு சிறிதளவாவது இருந்திருந்தால் நீங்கள் இப்படியானதெரு கருத்தை முன்வைத்திருக்கமாட்டீர்கள்..</span>
[quote=Raguvaran][quote] வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்
[/quote]
[size=18]உங்களிற்கு இந்த செய்தி எப்படி ஓர் துயர செய்தியாக இருக்கும். இவர் ஆயுதம் ஏந்தி போராடுகின்ற ஓர் குழுவை ஆதரிப்பவரல்லவா? இது காந்தீய கொள்கையுடன் முரண்படுகின்றதல்லவா? அல்லது ஓர் மனிதன் இறந்து விட்டான் என்று கவலைபடுகிறீர்களா? இவர் நீங்கள் கூறுவதுபோல வாய்பிளக்க கொழும்பில் நின்றுகொன்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் இந்த நிலமை வந்திராது என்று நினைக்கிறீர்களா?

8