12-25-2005, 12:48 PM
<span style='color:green'>அண்ணா.. 8 ஆம் வகுப்பு அறிவு அதுதான் துணைக்கண்டம் என்று எழுதிவிட்டேன்.. நீங்கள் சொல்லுவதுபோன்றுமிருக்கலாம் மன்னித்துவிடுங்கள் இலங்கைத்தீவையும் துணைக்கண்டம் என்றுதான் அழைப்பர்களோ.. எழுதுங்கள் எனது அறிவைக்கூட்டிக்கொள்ள உதவியாயிருக்கும்..
<span style='font-size:25pt;line-height:100%'>இந்தியநாடு மிகப்பெரியது அதனால்தான் துணைக்கண்டம் என்று சொல்வதாக நினைத்து எழுதிவிட்டேன்.. மன்னிப்பீர்களா.. </span>
<span style='font-size:25pt;line-height:100%'>இந்தியநாடு மிகப்பெரியது அதனால்தான் துணைக்கண்டம் என்று சொல்வதாக நினைத்து எழுதிவிட்டேன்.. மன்னிப்பீர்களா.. </span>
ஆறுமுகம் Wrote:[quote=Sukumaran]<span style='font-size:30pt;line-height:100%'>எந்தவித பாரிய உயிரிழப்புக்களும் உடைமை இழப்புகளுமின்றி <b>வீறுநடைபோடும் துணைக்கண்டம் இந்தியா</b></span>பற்றியது எனது கருத்து.. அதற்கு உதவிய காந்தீயமும் அகிம்சாவழிப் போராட்டமும் பற்றியது எனது கருத்து.. எனது ஆதாரங்கள் இங்கு முதல்பக்கத்தில் இருக்கின்றன.. காந்தீயமும் இந்திய சுதந்திரமும் என்ற கருத்துக்கு முரனான பித்தலாட்டமான எனது கருத்தை சுட்டிக்காட்டவேண்டியது உங்கள் பொறுப்பு.. அதை முதலில் செய்யுங்கள்..
இங்கு யார் பித்தலாட்டம் செய்கின்றார்கள்.. அதுதானே கருத்து.. யார் கூலிக்கு மாரடிக்கிறார்கள் என்பதுதானே கருத்து.. </span>[/color]
அப்பு இந்தியா எண்டது துணைக் கண்டன் இல்லை, இந்திய துணைக்கண்டன் எண்டது இலங்கை பங்களாதேஸ், மாலைதீவு, பூட்டான் , நேபாளம், திபெத், போண்ற இந்திய அருகு நாடுகள் அந்தப்பேயரை இந்திய பத்திரிகை வரலாற்று ஆய்வாளர்கள்தான் வளங்க்கினார்கள்.
இலங்கையும் சுதந்திரம் அடைஞ்சுது அதுக்கு காந்திதான் காரணம் எண்டாதை அப்பு ஏனெண்டா இலங்கையும் இந்தியத் துணைக் கண்டம்தான்.
இந்தியா எண்டது ஒரு சாம்ராட்ஜியம் அது தனிநாடு இல்லை. வெள்ளைக் காரனிட்ட கொட்டனும் சுரிகுழல்துவக்கும் இருந்ததால ஒராள் ஒராள சுடவும். கொட்டனால அடி விளமுதல் சனம் ஓடிவிடும். பிறகு எப்பிடி அப்பு கனசனம் சாகும்.
வெள்ளைக் காறன் வெளியேறினது. பர்மாவிலையும் அவுஸ்ரேலியாவிலையும் ஜப்பான் குடுத்த அடி இந்தியாவிலையும் விளக்கூடாது எண்டுதான். நாட்டை இரவிரவாய் குடுதிட்டு போனவன். :wink:
8

