12-25-2005, 12:43 PM
தம்பியுடையான். நல்ல வேலை செய்கிறிங்கள் எழுதுங்கோ எல்லாரும் படிப்பினம். ஆனா வெறும் நண்றியோட நிப்பாட்ட ஏலாதது. ஆகவேதான் இங்கு என்ன எழுதுற எண்ட பிரச்சினை வரூது. தொடர்ந்து எழுதுங்கோ. நாங்கள் ஆர்வமாக இருக்கிறம்.
அதோட தமிழ் ஆர்வலர்கள், தமிழ் வித்தகர்கள் தமிழிற்காகப் போராடியவர்கள் (அரசியல் தாண்டி) பற்றியும் (முடிந்தால்) எழுதுங்கோ.
அதோட தமிழ் ஆர்வலர்கள், தமிழ் வித்தகர்கள் தமிழிற்காகப் போராடியவர்கள் (அரசியல் தாண்டி) பற்றியும் (முடிந்தால்) எழுதுங்கோ.
.