12-25-2005, 12:35 PM
முக்கியமான இன்னொரு காரணம், ஜேர்மனி, ஜப்பன் போன்றவை நாடுபிடிப்பதாகக் கூறியே இரண்டாவது உலக யுத்தம் நடந்தது, அதற்கு எதிராக யுத்தம் செய்த நேசநாட்டுப்படைகள். தாம்பிடித்த நாடுகளை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியுமா? இதை மற்றய நாடுகள் ஏற்குமா, அப்படிப்பாக்கப்போனால் பிரித்தானியாவும் நாடுபிடிக்கும் நாடுதானே, மேலும் சுபாஷ் தலைமையிலான இந்திய ராணுவத்தின் புரட்சி, காந்திதலைமையிலான மக்கள் எழுச்சி என்று பல காரணங்கள் இருக்கிண்றன, அகிம்சையால் மட்டும் என்பது ஏற்க முடியாதது, அகிம்சையும் ஒரு காரணம் என்று சொல்லுங்கள்.
.
.
.

