12-25-2005, 12:27 PM
கண்கானிப்பு குழு தனது சேவையை பக்கச்சார்பாக செய்து வருவதுதான் ஏன் என்று விளங்கவில்லை? இவர்கள் யாருக்காக பயப்படுகின்றார்கள்? யாரின் அழுத்தம் இவர்களுக்கு? இலங்கை அரசாங்கத்தால் நிச்சயமாக இவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படமாட்டாது, சிலவேளைகளில் அவ்வாறு பிரயோகிக்கப்பட்டாலும் அதன் விளைவுகள் பாரதூரமாக இருந்திருக்கும். ஆனால் தற்பொழுது நடப்பவற்றை பார்க்கும் பொழுது கண்காணிப்பு குழு அண்டை நாடான இந்தியாவின் அழுத்ததிற்கு உள்ளாகி இருப்பது போல் தெரிகிறது, :roll: :?
தன் வீட்டிற்குள் இருப்பவர்களை அடக்கத்தெரியாமல், பக்கத்துவீட்டுக்காரன் வீட்டில் அத்துமீறி உட்புகுந்து அதை செய் இதை செய் அப்படி செய் என்று கொக்கரிப்பது இந்தியாவுக்கு கை வந்த கலை, இதற்கு காலம் வெகுவிரைவில் பதில் சொல்லும்,

[b]
,,,,.
,,,,.