12-25-2005, 12:10 PM
[quote=Sukumaran]தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..
நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?</span>
ஏனப்பு உனக்கு ஈழத்தமிழர் எத்தினை ஆயிரம் எண்டு தெரியுமா.? இல்லையா.? தலை நகரை அண்டிய தமிழர் 8 லச்சம் பேர் எண்டுறார் சரி அது இந்திய வம்சாவளியையும் சேர்த்து. சரி விடுவம் ஏனப்பு நாளாந்த போலீஸ் சுத்திகரிப்பு இரணுவக் கைதுகள் தலைநகரை அண்டி நடக்கேல்லையே. 4ம் மாடி போய்ப் பார் அப்பு. அப்ப தெரியும் எத்தினை கொழும்பிலை இருக்கிரவை கைதாகி வெலிக்கடை போகினம் எண்டு..
அது சரி தமிழர் சுய நிர்ணயம் எண்டு இப்ப நிக்கிற தமிழர். என்ன காரணதுக்காகப் போராட்டம் தொடங்கினவை எண்ட தெளிவு இல்லாமை காந்தியம் பேசுறாய் அப்பு. பிறகு எப்பிடி ஈழத்தவருக்கு காந்தியம் பொருந்தும் எண்டு கதை விடுகிறாய் எண்டு விளங்கப்படுத்தப்பு.
வெளிநாடுகளில தமிழர் அடங்கி வாழுகினம் இலங்கையில வாழ்ந்தால் என்ன எண்டும் கேப்பாய் அப்பு. எனக்கு தெரியும் உனக்கு அவ்வளவு அறிவுதான் இருக்கு எண்டு.