12-25-2005, 11:57 AM
<span style='font-size:25pt;line-height:100%'>வருமானம் பற்றி எழுதியதை விமர்சனம் செய்துள்ளீர்கள்.. முன்னைய தலைவர்கள் வருமானம்பற்றி சிந்தித்ததாகவும் தற்போது எவரும் வருமானம்பற்றி சிந்திப்பது கிடையாது என்பது போன்ற பிரேமையை உண்டாக்குவதற்கு மறுதலித்து எழுதியிருந்தேன்.. புலம்பெயர்ந்தநாடுகளில் தற்போதய தலைமைத்துவத்தின் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் உழைத்து வாழ்வதாக சொல்லுவது போன்ற கருத்தை மறுதலித்து எழுதியிருந்தேன்.. எழுதும் கருத்தை தூக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதம் தாருங்கள் எனது முழுமையான கருத்தை நேரடியாகப்பதிவுசெய்கின்றேன்..</span>
Raguvaran Wrote:அப்போது அவர்களை வருமானம் எடுக்கவிட்டிருந்தால் இப்போ பணபலத்தால் அனைவரையும் அடிமையாக்கியிருப்பார்கள். முழு ஈழமும் அவர்கள் கையில் இருந்திருக்கும். பின்பு அவர்கள் செய்வதை அங்கிருந்து பார்த்தால்தான் தெரியும். அதைவிட வருமானம் எடுத்ததை அப்படியே விட்டிருக்க வேண்டும் என்கிறீர்கள். பின்பு ஏன் சட்டங்கள் நீதிமன்றங்கள் தேவை. அவரவர்களை தாங்கள் விரும்பியதை செய்ய விடலாமே. கதிர்காமர் கொலையை ஏன் விசாரிக்க வேண்டும். அவரது விசாரணைக்கு லட்சக்கணக்கான பணம் செலவாகும் அல்லவா.
அது அனைத்தும் வீண் அல்;லவா. அவர் உயிரோடு இருந்தாலும் செலவு இல்லாவிடினும் செலவு அல்லவா.
Quote:ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..<!--emo&
யாருடைய வருமானம்?
தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற கொடுக்கப்படப்போகின்ற விலையைவிட அதிகமான வருமானமா?--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
8

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&