12-25-2005, 11:43 AM
<span style='font-size:25pt;line-height:100%'>ரகுவரன் நீங்கள் காந்திஜி யுூதர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எழுதியிருக்கின்றீர்கள்.. உங்கள் ஆதரவு யுூதர்களுக்கா இல்லை பலஸ்தீனத்தவர்களுக்கா?
ஏன்கண்ணோட்டத்தில் இங்கு பலரும் பலஸ்தீனத்துக்கு ஆதரவானவர்கள்.. ஆதலால் உங்களுக்கு பதிலளிக்கவேண்டியது இறந்த காந்திஜி அல்ல கள உறவுகள்தான்..
ஆகிம்சைப்;போராட்டம் எப்போதும் வெற்றியளிப்பதில்லை என்று அதற்கு ஆதாரமாக வேறொருவருடைய அறிக்கையை தந்துள்ளீர்கள்.. அதுகூட அவரது கருத்து..
இங்கு தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்.. இந்தியாவினுடைய சுதந்திரத்துக்கு காந்திஜி எந்தெந்த வழிமுறைகளை கையாண்டார் அப்போராட்டத்தின்போது சுபாஸ்சந்திரபோஸ் பகவத்சிங் சூரியா சென் போன்றோர் தொடங்கிய ஆயுதப்போராட்டம் எவ்வாறு முடிவுற்றது என்பது பற்றியது..
கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் மேற்குப்பாக்கிஸ்தானுக்கும் தரைத்தொடர்பு இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா.. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் போராட்டம் தொடங்கியதும் இந்தியாவை முஜிபுர் அழைத்ததும்.. இந்தியா வங்கதேசம் என்று பிரகடனப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறியதும் தெரியாதா.. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு.. </span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?</span>

Raguvaran Wrote:ரத்தம் கொட்டாமல் சுதந்திரம் வாங்கியவர்கள் ஏன் வங்கதேசத்திற்கு இராணுவத்தை அனுப்பியவர்கள்.
பாகிஸ்தான் எல்லையில் சத்தியாக்கிரகம் இருந்திருக்கலாமே
Quote:எனது கருத்துக்கு ஆதாரமாக..
எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி
8