12-25-2005, 11:34 AM
இங்கு கொடுக்கப்பட்ட தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்.. அதை கவனத்திலெடுத்து உங்களது பதில்களை எழுதுங்கள்..
தெடங்கப்பட்ட கருத்திலிருந்து விலகியிருந்தாலும் எழுதியிருக்கும் கருத்துக்களுக்குப் பதில் எழுதவேண்டிய கடமையின்நிமித்தம் இயன்றவரை பதில்தர முயற்சிக்கின்றேன்..
[size=18]தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..
நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..
[b]அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?
[quote=தூயவன்][quote=Sukumaran] தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..
உங்கள் தொடுப்பு உங்கள் நன்பர் கொடுத்த இந்திய சுதந்திரப்போராட்டம் போன்றிருக்கும் என்று உங்கள் பதில் செல்கின்றது..
இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்[/quote]

இவர் குறிப்பிடும் படியாக தனிச்சிங்களச்சட்டமும், காவற்துறை கொலைகள் தானா, யாழ்நுலகத்தை எரிக்கத் து}ண்டியது, அல்லது வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு, என்று ஆரம்பமானது?
தனிச்சிங்கள சட்டமூலம் கொண்டு வந்ததை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனம் இவரது வார்த்தைகளில் புலப்படவில்லையா? ஒரு மொழித்திணிப்புக்கும், விரும்பிப் படுப்பதற்கும் உள்ள முறைமை வேறு! சிங்கள மொழி மூலச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு எல்லோரும் ஆங்கிலத்தில் தானே படித்தார்கள். அப்போது எம் மக்களிடம் எவ்வித கிளர்ச்சியும் ஏற்படவில்லையே ஏன்?
ஏன் என்றால் அது திணிக்கப்படாமல், கல்வி சார் தேவைக்கு அவசியமாக இருந்தது. ஆனால் எவ்வித பயனுமற்ற சிங்கள மொழியைத் தான் படிக்கவேண்டும் என்ற திணிப்பை, பிறகு ஆட்சிக்க வந்த பண்டாரநாயக்காவின் மகள் உணர்ந்து, சிங்களப்பாடசாலைகளில் தமிழும், தமிழ்பாடசாலைகளில் சிங்களமும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தார்.
( 2002 வரை பாடசாலை வாழ்வோடு தொடர்பு கொண்டவன் என்ற வகையில் என்னால் உத்தரவாதப்படுத்த முடியும்)
பிறகு வந்த ரணில் தப்புக்களை உணர்ந்து, இப்போது பல பாடசாலைகளில் ஆங்கில கல்வியை ஏற்படுத்தியிருப்பதை புலம்புவர் அறிவாரோ?
சிங்கள ஆட்சியாளரே தவறு என்று ஒத்துக் கொண்டு நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் இரு மொழியையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றபோது, இவர் கட்டாய சிங்கள மொழிக்கு ஆதரவு காட்டும் போக்கு தனிப்பட்ட வஞ்சத்தை தீர்ப்பதற்கான கருவியாக பாவிக்கின்றார் என்பதை தெளிவாக்குகின்றது.
மாற்றுக் கருத்து என்று மட்டமாக மற்றவர்களை வசைபாடும் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அதை நிகழ்கால வாழ்வில் ஒன்றித்து பார்ப்பது வேடிக்கை.
ஏட்டுக்கல்வியை மட்டுமே வைத்து, தனது யதார்தத்துக்கு பொருந்தாத கிறுக்குப்பிடித்த வார்த்தைகளால் எழுதும் இவருக்கு புரிய வைக்க முடியும் என்று கள உறுப்பினர்கள் யாராவது கருதுகின்றீர்களா?
[quote=தூயவன்] [size=18]
நிகழ்காலத்தில் சிங்கள அடக்குமுறைக்கும், இந்திய வல்லு}றுகளின் பார்வைக்கும் தமிழ்மக்கள் எப்படிப்பட்ட தப்பித்தலை மேற்கொள்ளலாம் என்று எண்ணாமல், மாண்டு போன காந்தியின் கருத்துக்களில் நியாயத்தை தேடுவது வேடிக்கை.
இவரது புறுபுறுப்புக்கள் ஏதும் சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு நியாயத் தீர்வை தருவதற்கான முறைமையாக இருக்கப் போவதில்லை.
90ம் ஆண்டு இந்திய அரசு மாகாணசபை தான் தீர்வு என்று தந்தது. கடைசியில் என்னாச்சு? எவ்வித அதிகாரமும் அற்ற அமைப்பை எம் தலையில் கட்டிவிட்டு எம் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ளலாம் என்று முட்டாள் பட்டம் கட்டமுனைந்தது.
ஆனால் இப்போது அதன் பலம் எல்லோருக்கும் தெரியும். இப்போது அதை ஆளுவது சிங்கள ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட சிங்கள நபர். அதை விட இன்று நினைத்தாலும் அதை சிங்கள அரசு கலைத்து விடமுடியும். இப்படிப்பட்ட உப்புச்சப்பற்ற திட்டத்தை எம் தலையில் கட்டி முட்டாள் ஆக்கிய இந்திய அரசைப் பற்றி குறித்த நபருக்கு கதைக்க வக்கில்லை.
சிங்கள அரசு சுனாமி;க்கு கூட வடக்கு கிழக்கிற்கு ஏதும் கொடுக்ககூடாது என்று கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றது. புலிகள் பகுதியை விடுவோம். அரசாங்கப் பகுதிகளும் பாதிக்கப்பட்டவை தானே. அவர்களுக்கு எவ்வித தீர்வையும் கொடுக்கமுடியாதோ? ஆனால் காலியிலும், அம்பாந்தோட்டையும் கல்வீடு கட்டி கொடுக்க தீர்விருக்கின்றது. ஆக தமிழ்ர்களுக்கு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று நிற்கின்ற சிங்கள அரசைப் பற்றி கதைக்க இக் குறித்த நபருக்கு வக்கில்லை.
ஆனால் அல்பிரட் துரையப்பா கட்டித்தந்த ஒளவையார் சிலையும், மைதானமும் தான் மக்களுக்கு தீர்வு என்று நினைக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கு விளங்கப்படுத்தவா முடியும்?

8