12-25-2005, 10:42 AM
இலங்கை இராணுவம் கண்காணிப்புக் குழுக்களுடன ஆன தொடர்பாடல் ஒத்துளைப்புக்களை மட்டுப்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவும் படை தலமையகத்திலிருந்து களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதன் படி படைகள் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான எந்த தொடர்பாடல்களும் போர்நிறுத்த மீறல்களை பற்றிய முறைப்பாடுகளுக்கு மாத்திரமே இருக்க வேணும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
"DIALOGUE WITH SLMM - LTTE
"No dialogue to be made with LTTE without this headquarters sanctioning. "Any dialogue / interaction with SLMM to be limited to reporting of violation of the Ceasefire Agreement. All SF Commanders to ensure that all under command field commanders are update with this for strict compliance."
http://www.tamillinks.net/archive/2005/new..._25122005_a.htm
இதன் படி மக்களிற்கும் இராணுவத்திற்கும் ஏற்படும் முறுகல் நிலைகளை தணிக்கும் நகர்வுகளில் எதிர்வரும் காலங்களில் கண்காணிப்புக்கு குழு ஈடுபடுவது கடினமாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் இப்படியான நெருக்கடி நிலைகள் வரும் போது தலமைப்பீடத்தின் அனுமதியின்றி கண்காணிப்புக் குழுவோடு படைகள் ஒத்துளைக்கமாட்டார் என்பது கண்காணிப்புக்குழுவின் பணிகளை முடக்கியுள்ளதா? இதனை உணர்ந்து தான் தமது பணிகளை இடை நிறுத்தியுள்ளனரா?