12-25-2005, 05:29 AM
Vaanampaadi Wrote:இந்த மோதல் சம்பவத்தையடுத்து, யாழ் நகரின் பல இடங்களிலும் நிலைகொண்டுள்ள படையினர் ஒரேநேரத்தில் எச்சரிக்கை வேட்டுக்களைத்தீர்த்ததாகவும், இதனால் நகரத்தில் பதற்றம் நிலவியதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணையும் முன் தீ இப்படித்தான் சுடர்விட்டு எரியும். இன்னும் சில நாட்களில் தெரியும் புலிப்பாச்சலின் கொடூரம்.
மரணித்த உடன் பிறப்புகளுக்கு எமது கண்ணீர் அஞ்சலி.

