12-16-2003, 01:18 PM
ஒரு விழையாட்டுச் செய்தி!!! இந்திய துடுப்பாட்ட அணி அவுஸ்திரேலிய அணியை 22 வருடங்களுக்குபின் ஆவுஸ்திரேலியாவில வைத்து தோற்கடித்துள்ளது. ஆவஸ்திரேலியாவலில் நடை பெறும் தற்போது நடை பெறும் டெஸ்ட் பந்தயங்களில் முதலாவது பந்தயதம் வெற்றி தோல்வியின்று முடிவடைந்தது, இரண்டாவது பந்தயத்தில் இந்தியா பெற்ற வெற்றி யாரும் எதி;பாராத ஒன்று. உலகின் அதி சிறந்த துடுப்பாட்ட அணியாக அவுஸ்திரேலிய அணியை வென்ற இந்திய அணிக்கு நிச்சயம் பாரட்ட வேண்டும். இதேவேளை இலங்கை அங்கிலாந்து அணிக்குள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிள் முதல் இரண்டு பந்தயங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தாலும் இலங்கை அணியே சிறப்பாக விழையாடியிருந்தது. கடைசி பந்தயம் அடுத்த வாரம் கொழும்பில் நடை பெற உள்ளது, இதில் வெற்றி பெறுமு; அணி தொடரையே வெல்லும். எனவே ஆட்டம் நிச்சயம் நல்ல போட்டியாக இருக்கும்.

