12-25-2005, 02:09 AM
Sukumaran Wrote:பலரும் கருத்து எழுதியுள்ளீர்கள்.. ஆசுவாசமாக பதில்களை வாசித்து நாளை சந்திக்கின்றேன்..
வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்
முடிந்தளவு எல்லாருக்கும் பதில் அளிக்கவும். இல்லாவிட்டால் மரியாதையா இருக்காது.
அதோட காந்தியை இந்தியர் ஏன் கொண்றார்கள் எண்டும் எழுதும் அதுவும் இங்கு பொருத்தம் அப்பு.

