12-25-2005, 02:05 AM
ஒரு காலத்தில எது நடந்தாலும் பளி புலிகள் மட்டுமே எண்டு சொன்ன காலம் போய். புலிகள் அமைதிகாக்க மக்கள் போராட்டம் தொடங்கீட்டுது. எதிரீட்ட காசுவாங்கி மக்களைக் கொண்டவன், தாக்கி காயப்படுத்தினவன் எல்லாம் பதுங்கற காலம்.
மக்களுக்காக போராடுரம் எண்டு ஆயுதம் தூக்கினவை கீழ போட்டும் போடாமலும் அரசியலும் இல்லாமல். ஆயுதத்தைப் போராட்டம் எண்டும் குழப்பமாய் ஒரு கலவையை இராணுவத்தோடயே சேர்ந்தியங்கும் நிலை மக்கள் இராணுவத்தால் பாதிப்படையும் போதெல்லாம் புலிகளின் போரால்தான் எண்டு. இராணுவத்துக்கு வக்காலத்து வாங்குகிற வீரர்கள் மக்களுக்கா என்ன செய்தார்கள். இப்ப மக்கள் அவர்களுக்கு செய்யும் காலம். கெதியா கொழும்புக்கு பெட்டியைக் கட்டுறது நல்லது.