12-24-2005, 11:52 PM
பதில் சொல்
மறுபடி ஓர் இழப்பு
பேரிழப்பு
தமிழ் தாய்க்கு
அன்னை உனை ஆராத்தித்த
மகன் ஒருவன்
மாண்டுவிட்டான்
இல்லை சாகடிக்கபட்டுவிட்டான்
தொழுகையில் இருந்தவனை
தொல்லை குடுக்காமல்
காக்க வேண்டியவனே
கர்த்தாவே
நெஞ்சம் பொறுக்கவில்லை
இது என்ன கூத்து
இதை நீயும் பார்த்து
உன்னை தொழ வந்தவனை
கொன்றழிக்கும் வரை
கண்ணை மூடியதேனோ
இவ்வுலகை போல்
அமைதை காத்ததும
ஏனோ
அரக்க செயல்களை
உன் இடத்தில்
அனுமதித்ததும் ஏனோ
பதில் சொல் இறைவா?
எமக்கு பதில் சொல்..
மறுபடி ஓர் இழப்பு
பேரிழப்பு
தமிழ் தாய்க்கு
அன்னை உனை ஆராத்தித்த
மகன் ஒருவன்
மாண்டுவிட்டான்
இல்லை சாகடிக்கபட்டுவிட்டான்
தொழுகையில் இருந்தவனை
தொல்லை குடுக்காமல்
காக்க வேண்டியவனே
கர்த்தாவே
நெஞ்சம் பொறுக்கவில்லை
இது என்ன கூத்து
இதை நீயும் பார்த்து
உன்னை தொழ வந்தவனை
கொன்றழிக்கும் வரை
கண்ணை மூடியதேனோ
இவ்வுலகை போல்
அமைதை காத்ததும
ஏனோ
அரக்க செயல்களை
உன் இடத்தில்
அனுமதித்ததும் ஏனோ
பதில் சொல் இறைவா?
எமக்கு பதில் சொல்..
[b][size=15]
..
..

