12-24-2005, 08:23 PM
AJeevan Wrote:எல்லாவற்றையும் மறைக்கிறதாலதான்
உண்மைகள் பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது.
அதுவே தவறுகள் தொடர வழி செய்கிறது.
எப்படியானவற்றை அறிந்து கொள்ளச்சொல்லுறீங்க அஜீவன்?? அந்த வேடர்கள் செய்த செய்கின்ற திருவிளையாடல்களையா? இப்பொழுதுதான் இந்த இனையத்தளத்தினை அறிந்தேன்,, அதன் மூலம், அந்த வேடர்களின் பிறப்புகளை அறிந்தேன்,, ஏதோ தாய் நாட்டுக்கு செய்யும் தொண்டாக நினைத்து செய்கின்றார்களோ என்னமோ??
அந்த இனையத்தள முகவரியை பார்த்திருக்காவிட்டால் நான் என்பாட்டில் இருந்திப்பேனே? இதை அறிந்து வைத்திருத்தால் தான் என்ன நன்மை வரப்போகிறது? :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

