12-24-2005, 05:01 PM
ஆறுமுகம் Wrote:வாழ்க தம்பீன்ர புரிதல்.!
நாங்கள் சொல்லுங்கோ எண்டா அதுவும் குற்றம் செய்பவனைப் பற்றி. தம்பிக்கு நோகும்தானே.
எங்கட தேசியத்தை எதிர்த்து கருத்து வைப்பவனின் யோக்கியதை என்ன எண்டு எழுதினாதானே எங்களுகும் தெரியும். அதைச் சொல்ல வேண்டு. அவனுக்கு எப்பிடி திடீர் ஞானம் வந்தது எண்டு.
என்ன அப்பு படு சூடாயிட்டீங்கள் போல....! இங்க சிலருக்கு அது சகஜம் ஐயா..! தாங்கள் எதாவது எழுதினா நாங்கள் வந்து பதில் சொல்லவேணும்... அதின்ர உண்மைத்தன்மை எல்லாம் நிரூபிக்க வேணும்.... அறிவு கெட்டதுகள் எண்டு எல்லாம் திட்டுவினம்.. தாங்கள் மட்டும்தான் பொதுமக்களைப் பற்றி சிந்திப்பதாய் தம்பட்டம் அடிப்பினம்
தாங்கள் வந்து எங்கட சனத்தின்ர போராட்டங்களை எல்லாம் கொச்சைப் படுத்துவினம்... கேட்டா அதுதான் ஜனநாயகம் என்பீனம்.... சீனாட்டையும், இந்தியாட்டையும், இல்லை அமெரிக்கா ஐரோப்பாட்ட அடகுவைக்கச் சொல்லுவினம்...
நீங்கள் சொன்னமாதிரி எனக்கு என்ர மனிசி வேணும்... நான் வித்துப் பிளைக்க மாட்டன்... அதுமாதிரித்தான் என்ர தாய்நாடும்.....
::

