12-24-2005, 04:50 PM
Jude Wrote:பெரியவர்!! ஆரொய் காடுகளில் <b>தான்</b> இருக்கினம் எண்டு சொன்னது? உவங்கள் உந்த தமிழீழ தொலைக்காட்சில காட்டுற படங்களை பார்த்து நானும் ஏமாந்திட்டன்.
இப்ப போராட்டம் உங்க யாழ் இணையத்தில தான் நடக்குது எண்டு புரிய வைச்சிட்டியள். உங்கட சேவை இருக்கும்வரை உவை என்ன படம் காட்டினாலும் நான் இனி ஏமாறமாட்டன். நடத்துங்கோ நடத்துங்கோ!! தமிழீழம் கெதில கிடைக்கும்.
உண்டியலானுக்கு அரோகரா!!
வாழ்க தம்பீன்ர புரிதல்.!
நாங்கள் சொல்லுங்கோ எண்டா அதுவும் குற்றம் செய்பவனைப் பற்றி. தம்பிக்கு நோகும்தானே.
எங்கட தேசியத்தை எதிர்த்து கருத்து வைப்பவனின் யோக்கியதை என்ன எண்டு எழுதினாதானே எங்களுகும் தெரியும். அதைச் சொல்ல வேண்டு. அவனுக்கு எப்பிடி திடீர் ஞானம் வந்தது எண்டு.

